தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

கேள்வி பதில். சாதகம், பொருத்தம் பார்ப்பது எப்படி காணொளி காட்சி

கேள்வி பதில். சாதகம் பார்ப்பது எப்படி? சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி ? என்பதனை விளக்கும் காணொளி காட்சி. சோதிட குறிப்புகள், பொருத்தங்கள் போன்றவற்றை கணித்து பெறுவதற்கு கொடுக்க வேண்டிய தரவுகளை பற்றிய விபரங்களையும் விளக்கத்தினையும் இங்கு காணலாம். அத்துடன் பலரும் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் இங்கு கொடுக்கபட்டுள்ளது.

கேள்வி பதில். சாதகம் பார்ப்பது எப்படி?  சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி ? என்பதனை விளக்கும் காணொளி காட்சி. சோதிட குறிப்புகள், பொருத்தங்கள் போன்றவற்றை கணித்து பெறுவதற்கு கொடுக்க வேண்டிய தரவுகளை பற்றிய விபரங்களையும் விளக்கத்தினையும் இங்கு காணலாம். அத்துடன் பலரும் கேட்ட கேள்விகளுக்கான பதில்களும் இங்கு கொடுக்கபட்டுள்ளது.

1. பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவை முக்கியமா ?

தமிழ் ஜோதிடமானது பிறந்த நேரம் தேதி, இடம் ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். எனவே பிறந்த நேரம் முக்கியமானது.

2. பிறந்த இடத்தினை எவ்வாறு பதிவு செய்வது ?

முதலில் பிறந்த இடத்தின் முதல் மூன்று எழுத்துகளை பதிவு செய்யவும், அவ்வாறு செய்யும் போது தோன்றும் இடங்களின் பெயர் பட்டியலில்;

1. உங்கள் பிறந்த இடம் இருப்பின் தெரிவு செய்யவும்.

2. உங்கள் பிறந்த இடம் இல்லை எனின் பிறந்த இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு இடத்தினை பட்டியலில் இருந்து தெரிவு செய்யவும்.

3. பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்ளவில்லை எனின் என்ன செய்வது ?

பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கும் போது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு காரணம்;

1. எழுத்து பிழை.

2. உங்கள் ஊரின் பெயர் எமது பட்டியலில் இல்லாமல் இருக்கலாம்.

4. பிறந்த இடம் பெரிய நகரம், நகரத்தின் பெயரில் காண்பிக்கபடும் பட்டியலில் நிறைய இடங்கள் உண்டு. இதில் எந்த இடத்தினை தெரிவு செய்வது ?

பெரிய நகரின் பெயர், மாநிலத்தின் பெயர் போன்று கொடுக்காமல் உங்கள் பிறந்த இடத்தின் பெயரினை கொடுக்கவும். உதாரணமாக சென்னை நகரில் கொட்டிவாக்கம் என்ற இடத்தில் பிறந்தவர் Kotivakkam பெயரினை கொடுக்க வேண்டும். சென்னை என்று கொடுக்க வேண்டாம்.

5. நேர மண்டலம் என்பது என்ன?

உங்கள் பிறந்த இடம் கிரீன்விச் இடைநிலை நேரத்தில் இருந்து எத்தனையாவது நேரமண்டலத்தில் உள்ளது என்பதாகும். பிறந்த இடத்தினை எமது தரவுகளிலிருந்து தெரிவு செய்தவுடன் அவ் இடத்திற்குரிய அட்சரேகை, தீர்க்கரேகை மற்றும் நேர மண்டலத்தினையும் காணலாம்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற சில நாடுகளில் நேரமண்டலங்கள் சில தடவைகள் மாற்றி அமைக்க பட்ட காரணத்தினால் உங்கள் பிறந்த வருடத்திற்கான நேர மண்டலம் சரியானதா என பார்த்து தேவைப்பட்டால் திருத்தம் செய்யவும்.

6. கோடை நேரம் என்றால் என்ன ?

சில நாடுகளில் கோடை காலங்களில் நேர மண்டலம் மாற்றி அமைக்கபட்டு கோடை நேரம் (DST, Day light saving time அல்லது Summer time) என்று சொல்வர். நீங்கள் பிறந்த தேதியானது கோடை கால நேர மண்டலதிற்குரிய நேரத்தினை கடைப்படிக்கும் நேரம் எனின் கோடை நேரத்தினை தெரிவு செய்யவும்.

7. எந்த உலாவியினை பயன்படுதலாம் ?

Chrome, Firefox, Safari, Opera உலாவிகளை பயன்படுத்தி உலாவலாம். Internet explorer யினை பயன்படுத்துவதனால் cache memory யில் உள்ளவைகளை அகற்றவும்.

8. இவ் இணைய தளம் பயன்படுத்தும் பஞ்சாங்கம் எது?

லாஹிரி அயனாம்சம் கணிப்புடன் கூடிய தமிழ் திருக்கணித பஞ்சாங்கம்.

9. இவ் இனைய தளத்தில் வழங்கப்படும் சேவைகளை எப்படி பயன்படுத்துவது என விளக்கும் காணொளி காட்சி படங்கள் உள்ளனவா?

ஆம், கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி அவற்றை பார்த்து கொள்ளுங்கள்.

1. சாதகம் பார்ப்பது எப்படி ? தெரிந்து கொள்ளுங்கள்.

2. சாதக பொருத்தம் பார்ப்பது எப்படி ? தெரிந்து கொள்ளுங்கள்.

சூ.உதயம் - 05:42

Online Tamil panchangam, Daily panchangam, Moon phase

சூ.மறைவு - 18:29

சென்னை தமிழ் பஞ்சாங்கம்

May 2018 Tuesday

T.Nagar, Chennai. India

நேர மண்டலம்: 05.30 E

கோடைநேரம்: No

Thiru ganitha panchangam

Auspicious time based on Tamil astrological almanac
வளர் பிறை
திதி
அஷ்டமி
நவமி
00:00-20:16
20:16 onwards

தமிழ் ஜாதகம்


தமிழ் ஜாதகம்

ஜாதகம்

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.

 

நம்ம ஊர் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்

மேலுள்ள தொங்கு பட்டியலில் உங்கள் ஊர் பஞ்சாங்கம் இல்லையெனில் இங்கே சொடுக்கவும்.

பஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச ரேகை, தீர்க்க ரேகைக்கு கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும்.

 

திருமண பொருத்தம்

திருமண பொருத்தம்

ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.

ஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.

பேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.

 

கிரக நிலைகள்

இன்று இப்பொழுது கிரக நிலைகள்

குறி கிரகம் பாகை வீடு
சூரியன் 6.51 ரிஷபம்
புதன் 20.21 மேஷம்
சுக்கிரன் 8.56 மிதுனம்
சந்திரன் 6.10 சிம்மம்
செவ்வாய் 8.05 மகரம் 
குறி கிரகம் பாகை வீடு
சனி 14.08 தனுசு
குரு 22.36 துலாம்
இராகு 14.16 கடகம்
கேது 14.16 மகரம் 

Time:01:34 Tuesday 22 May 2018

Time Zone: 01.00 E Summer time: Yes

London, UnitedKingdom

 

குழந்தையின் பெயர்

குழந்தையின் பெயர்

பெயரின் முதல் எழுத்து

பெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.

தமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.

 

எண் கணித ஜோதிடம்

எண் கணித ஜோதிடம்

எண் ஜோதிட பலன்

எண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 

ஜோதிட ஆபரணங்கள்

ஜோதிட ஆபரணங்கள்

அதிர்ஷ்ட இரத்தின கல்

ஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.

தமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

 

எண் ஜோதிட பொருத்தம்

எண் ஜோதிட பொருத்தம்

பெயர் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை சேர்த்து வரும் எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

 

சிற்றின்ப பொருத்தம்

சிற்றின்ப பொருத்தம்

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.

உங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

 

திதி கணிப்பு

திதி, சிரார்த்த திதி

திதி கணிப்பு

பிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

சிநேகிதர் பொருத்தம்

சிநேகிதர் பொருத்தம்

நட்பு பொருத்தம்

நட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.

எனவே, அப்படி ஒரு நிலைமை வரும் வரை காத்திருக்காமல் நட்பு பொருத்தம் பற்றி தமிழ் ஜோதிடம் என்ன சொல்கிறது, தெரிந்து கொள்ளுங்கள்.

 

இரவிக்கை தையல்காரி

நீங்கள் விரும்புகிற வடிவங்களில், உங்கள் உடலின் அளவுக்கு இரவிக்கை சட்டையினை தைத்து கொள்ள நிற்சயம் உலாவ வேண்டிய இணைய தளம்.

தையல்காரி

அளவு எடுப்பது எப்படி, காணொளி

வடிவமைப்பது எப்படி, ஆலோசனை

பல விதமான சட்டை வடிவங்கள்

thaiyalkaari.com யில்

இலவச வடிவமைப்புகள்

 

ஆயாதி கணிதம்

ஆயாதி கணிதம்

மனையடி சாஸ்திரம்

வாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.

உங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

 
Follow Tamilsonline
tamilsonline.com - Help desk