தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

உங்கள் இருவரினதும் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து உங்கள் சிநேகிதம் மற்றும் நட்பு பொருத்தம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்.

நட்பு பொருத்தம், சிநேகிதம், நண்பன்

நண்பர் என நினைத்து எவருடன் பழகலாம்?

நண்பன் யார்

உங்கள் இருவரினதும் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து உங்கள் சிநேகிதம் மற்றும் நட்பு பொருத்தம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள். நட்பு பொருத்தம் என்பது இருவரினது ஜாதகத்தினை தனித் தனியாகவும், சேர்த்தும் பார்த்து இருவரினது ஜாதகமும் ஜோதிட ரீதியில் ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என ஆராய்தல்.

நட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர். ஆதலால், எமக்கு அப்படி ஒரு நிலைமை வரும்வரை, எமது நண்பன் யார் என்பது தெரியாது.

ஜோதிட ரீதியில் யார் உங்கள் நண்பன், தெரிந்து கொள்ளுங்கள்

அப்படி ஒரு காலம் வரும் வரை காத்திருக்காமல் நீங்கள் யாரை நண்பன் என மனதில் கருதுகிறீர்களோ உங்கள் இருவரினதும் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து ஜோதிட ரீதியில் சிநேகிதம் வைத்து கொள்ளலாமா என நட்பு பொருத்தத்தினை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

அவசியம் *
உங்கள் விபரம்
நாடு
  Processing
 
   
 
     
அவசியம் *
நண்பரின் விபரம்
நாடு
  Processing