தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

நட்சத்திரம், இராசி, இலக்கினம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன்

நட்சத்திரம், இராசி, இலக்கினம் அனைத்தினையும் இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள். திருமண பேச்சானாலும் சரி, முகூர்த்த நாள் பார்பதானாலும் சரி, குழந்தைக்கு பெயர் சூட்டுவதனாலும் சரி, சுப காரியம் எதுவானாலும், சங்கல்பம் செய்வதற்கு நட்சத்திரம், இராசி இரண்டும் அவசியம்.

நட்சத்திரம், இராசி, இலக்கினம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் அனைத்தினையும் இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள். இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்

நட்சத்திரம், இராசி கணிப்பது எப்படி?

நட்சத்திரம், இராசி, இலக்கினம் ஆகியவற்றை கணித்து தெரிந்து கொள்வதற்கு உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, அத்துடன் தமிழ் ஜோதிட ஞானமும் இருக்க வேண்டும். இவை இரண்டுமே இல்லாமல், இவ் இணைய தளம் வழியாக உங்கள் பிறந்த நேரம், இடம் ஆகிய பிறப்பு தகவல்களை இணையத்தில் பதிந்து உங்கள் நட்சத்திரம், இராசி, இலக்கினம் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரம், இராசி, இலக்கினம் ஆகியவற்றின் நிலைகளை எம் முன்னோர்கள் ஆராய்ந்து தெரிந்து, அவற்றை அட்டவணை வடிவமாக கொடுத்துள்ளார்கள், அதனை வலது பக்கத்தில் உங்கள் பார்வைக்கு கொடுத்து உள்ளோம்.

நட்சத்திரம், இராசி, இலக்கினம் ஆகிய மூன்றினையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், பாரம்பரிய முறைகளை கடைப் பிடிக்கும் எல்லோருக்கும் உண்டு.

நட்சத்திரங்கள் அட்டவணை

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

இராசிகள் அட்டவணை

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

உங்கள் நட்சத்திரம், இராசி, இலக்கினம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் அனைத்தினையும் இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் நட்சத்திரம், இராசி, இலக்கினம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் அனைத்தினையும் இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

அவசியம் *

பெயர்
பால்
நாடு
  Processing
       
 
     
Enter your birth details and find out your Tamil astrological signs - nakshatram, rasi and lagnam, online, FREE.