தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

நல்ல நேரம், சுப நேரம், இன்றைய நல்ல நேரங்கள்

நல்ல நேரம் என்று கூறப்படும் சுப நேரம் பார்த்து சுப காரியங்களை செய்வது தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் நல்ல நேரம் எப்போது. தெரிந்து கொள்க

தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும், ஏனெனில் பஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.

இன்றைய நல்ல நேரங்கள்

நல்ல-நேரம்

நல்ல நேரம் என்று கூறப்படும் சுப நேரம் பார்த்து சுப காரியங்களை செய்வது தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பஞ்சாங்கம் பிரகாரம் நல்ல நேரம் எப்போது. தெரிந்து கொள்க.

முதல் - வரை

07:49-08:53
10:29-11:01
16:53-18:29

தேதி

May 2018

Tuesday T.Nagar, Chennai, India , Time zone : 05.30 E Summer time : No

ஆதலால், நல்ல நேரம் பார்த்து தெரிந்து கொள்வதற்கு உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, எனினும் இன்றைய காலங்களில் தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இடங்களுக்கு எல்லாம் பஞ்சாங்கம் கிடையாது.

எனவே இங்கு நாம் இவ் இணைய தளம் வழியாக திருக்கணித பஞ்சாங்க முறையின்படி நல்ல நேர கணிப்பினை உடனுக்குடன் கணித்து கொடுக்கிறோம். நீங்கள் கொடுக்கும் தேதி, மாதம், வருடம், இடம் ஆகிய தரவுகளின் அடிப்படையில் நல்ல நேரம் எப்போது உள்ளது என்பதனை இவ் வலய பக்கம் வழியாக தெரிந்து கொள்ளுங்கள்.

Choose a date and place of the proposed event or new initiative, and find out the Nalla neram for your auspicious event today, online.

நல்ல நேரம் கணிப்பு

அவசியம் *

நாடு
  Processing
தேதி
       
இடம்
 
.
.