Tamilsonline logo
          English      தமிழ்

தமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம், பலன்கள், பார்க்க, கணிக்க

தமிழில் ஜாதகம், ஜாதகம் கட்டம் கணிக்க, ஜாதகம் பார்க்க, ஜாதக பலன் அறிய, பிறந்த ஜாதகம் அனைத்தும் இத் தமிழ் ஜோதிடம் தளத்தில் இலவசம்.

எமது தமிழ் ஜோதிடம் மென்பொருள் உங்கள் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்வாங்கி, நீங்கள் பிறக்கும்போது எந்தெந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தது என காண்பிக்கும் இராசி கட்டம், நவாம்ச கட்டம் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குகிறது.

அவ்வாறு வழங்கப்படும் ஜாதகம், அவற்றின் ஜாதக கணிப்புகள், குறிப்புகள் அனைத்தும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் லாஹிரி அயனாம்சம் கணிப்புகளின் அடிப்படையில் கணிக்க பட்டவையாகும்.

தமிழில் ஜாதகம், ஜாதக கட்டம் கணிக்க, ஜாதகம் பார்க்க, ஜாதக பலன் அறிய, பிறந்த ஜாதகம் அனைத்தும் இத் தமிழ் ஜோதிடம் தளத்தில் இலவசம்.

ஜாதகம் பார்க்க வேண்டும், ஜாதகம் கணிப்பது எப்படி? ஜாதகம் பார்ப்பது எப்படி? என்ற கவலையே வேண்டாம். இலவசம் ஜாதகம் பார்க்க பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் அத்தனையும் தெரியுமானால், தமிழ் ஜோதிடம் முறைப்படி, உங்கள் ஜாதகத்தினை நீங்களே இவ் இணைய தளம் மூலம் உடனுக்குடன் கணித்து கொள்ளுங்கள்.

உங்கள் இலவச ஜாதகம், ஜாதக பலன் சொல்ல தேவையான ஜாதக குறிப்பு, ஜாதகம் கட்டங்கள் உள்ளடக்கியவை. முக்கியமாக, ஜாதக பலன்கள் அறிய தேவையான ராசி நவாம்ச கட்டம், தசா புக்தி கணிப்புகள், நட்சத்திரம், ராசி, இலக்கினம் ஆகியவற்றை உள்ளடக்கியவை.

அத்துடன் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோசம் போன்ற தோஷ கணிப்புகள், மற்றும் கிரகங்களின் பலம் என்று அழைக்கப்படும், நீசம், உச்சம், நட்பு போன்ற ஜாதக குறிப்புகளையும் உள்ளடக்கியவை.

இலவச ஜாதக கட்டம் தயாரிக்க உதவும் எமது இணையவழி இயங்கும் மென்பொருள் வசதியானது உங்கள் ஜாதகத்தினை தனிப்பட்ட முறையில் நீங்களே பெற்றுகொள்ள உதவுகிறது.

தமிழில் பிறந்த ஜாதகம் கணிக்க, உங்கள் பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து, தமிழ் ஜாதகம் கட்டம், ஜாதக பலன், கிரக அமைப்புகள், தோஷ கணிப்புகள், நட்சத்திரம், ராசி, இலக்கினம், தசா புக்தி காலங்கள் என சகலவற்றையும் பெற்று கொள்ளுங்கள்.

தமிழ் ஜோதிடம் முறையில் ஜாதகம் கணிக்க

பிறந்த தேதி வைத்து இலவச ஜாதகம் கணிக்க, ஜாதக கட்டம் பலன்கள் பார்க்க வேண்டும் எனின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு தமிழ் ஜோதிடம் முறையில் அறியவும்.

அவசியம் *

பெயர்
பால்
   
நாடு
  Processing
       
   
 
     

ஜாதக பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்க தேவையான ஜாதக பொருத்தம் உண்டா? அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா? இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

திருமண பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்க தேவையான ஜாதக பொருத்தம் உண்டா? அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா? இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

 

ராசி பொருத்தம்

இராசி பொருத்தம் என்பது 13 வகையான திருமண பொருத்தங்களில் ஒன்று

இராசி பொருத்தம்

இராசி பொருத்தம் என்பது தமிழ் ஜோதிடம் அறிவுறுத்தும் 13 வகையான ஜாதக பொருத்தங்களில் ஒன்று.

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் இராசிகளை தெரிவு செய்து, இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள்.
 
 

தகவல் பாதுகாப்பு

இத் தளத்தில் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை, சமர்ப்பிக்க கேட்பதற்கு காரணம், ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுக்கு இவை அவசியம். எழுத்து கோப்புகள், குறியீடுகளை பயன்படுத்தி உங்களிடமிருந்து பெறும் தகவல்களை நீங்கள் கேட்கும் சேவைகளை கொடுப்பதற்கு பயன் படுத்தும் தரணத்தில் மட்டுமே எமது வழங்கியில் சேமித்து வைப்போம். வேறு எவருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

எமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை "தனிநபர் தகவல் பாதுகாப்பு" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.