தமிழ் ஜோதிடம், ஜாதகம், ஜாதக பொருத்தம், ஜாதக பலன், மனையடி சாஸ்திரம், எண்  ஜோதிடம், ஜாதக கட்டம், ஜாதக குறிப்பு, ஜாதக கணிப்பு
          English      தமிழ்

செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம்

செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் இரண்டும் ஜாதக பொருத்தத்தில் முக்கியமான மாங்கல்ய தோச பொருத்தங்கள் ஆகும். உங்கள் ஜாதகத்தில் தோசங்கள் இருக்கிறதா தெரிந்து கொள்க.

திருமண பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் ஜாதகங்களில் இருவருக்கும் தோஷம் இருந்து அவை பொருந்தும் பட்சத்திலேயே பிற பொருத்தங்களை ஒப்பிட்டு பொருத்தம் பார்க்க வேண்டும்.

செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் இரண்டும் ஜாதக பொருத்தத்தில் முக்கியமான மாங்கல்ய தோச பொருத்தங்கள் ஆகும். உங்கள் ஜாதகத்தில் தோசங்கள் இருக்கிறதா, தெரிந்து கொள்க. செவ்வாய் தோசம், செவ்வாய் குற்றம் என்றும் மாங்கல்ய தோசம் என்றும் அழைக்கப்படும்.

மணம் முடிக்க எண்ணம் கொண்டவர்கள் முதலில் அவரவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் உண்டா என்பதனை அறிந்து அதற்கேற்ற ஆணோ பெண்ணின் ஜாதகத்தினை தெரிவு செய்து பொருத்தம் பார்க்கலாம்.

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய இரு ஜாதகங்களிலும் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் இவ்விரு தோஷங்களும் இல்லையெனில் ஜாதகத்தின் மீதி பொருத்தங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோசம் இல்லையெனில் திருமண பொருத்தம் இல்லை என்றே கூறலாம்.

செவ்வாய் தோசம், செவ்வாய் குற்றம் என்றும் மாங்கல்ய தோசம் என்றும் அழைக்கப்படும். தோசம் உள்ள ஜாதகர் இன்னுமொரு தோசம் உள்ள ஜாதகரை திருமணம் செய்வதே நன்மை கொடுக்கும்.

செவ்வாய் தோசம் உள்ளதா பார்

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோசம் இரண்டும் இருக்கிறதா என அறிய விரும்பின் உங்கள் பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை கொடுத்து இவ் இணைய தளத்தில் இப்பொழுதே இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

அவசியம் *

பெயர்
பால்
   
நாடு
  Processing
       
   
 
     

கால சர்ப்ப தோஷம்

ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர்.

கால சர்ப்ப தோஷம், பரிகாரம்

ஜாதகத்தில் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் இருக்கும் அமைப்பினை கால சர்ப்ப யோகம் என்றும் சொல்வர்.

உங்கள் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் கிரக அமைப்பு உள்ளதா என தெரிந்து கொள்ளுங்கள்.

 

பெயர் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட திருமணப் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க.

 

தகவல் பாதுகாப்பு

இத் தளத்தில் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை, சமர்ப்பிக்க கேட்பதற்கு காரணம், ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுக்கு இவை அவசியம். எழுத்து கோப்புகள், குறியீடுகளை பயன்படுத்தி உங்களிடமிருந்து பெறும் தகவல்களை நீங்கள் கேட்கும் சேவைகளை கொடுப்பதற்கு பயன் படுத்தும் தரணத்தில் மட்டுமே எமது வழங்கியில் சேமித்து வைப்போம். வேறு எவருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

எமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை "தனிநபர் தகவல் பாதுகாப்பு" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.