ஜாதக குறிப்புகள், ஜாதக கணிப்பு, ராசி கட்டம், தோஷங்கள் என குடும்ப ஜோதிடத்திற்குரிய ஜோதிடம் பார்க்க வேண்டும் எனின் அவை இத் தளத்தில் இலவசம். அத்துடன் தமிழ் ஜோதிடம் சம்பந்தபட்ட பஞ்சாங்கம், மனையடி சாஸ்திரம், எண் ஜோதிடம் போன்ற சகலதும் இலவசம்.

ஜாதக குறிப்பு ஒன்றினை கணித்து எழுதுவதற்கு பஞ்சாங்கம் தேவை. அப் பஞ்சாங்கமானது ஜாதககாரரின் பிறந்த ஊரின் அட்ச ரேகை தீர்க்க ரேகை இரண்டினையும் கருத்தில் கொண்டு தயாரிக்கபட்டதாக இருக்க வேண்டும்.

எமது அனைத்துலக தமிழ் பஞ்சாங்கத்தினை பயன்படுத்தி, உலகில் எங்கு பிறந்திருந்தாலும் உங்கள் ஜாதகத்தினை இத் தளம் வழியாக உடனுக்குடன் வழங்குகிறோம்.

ஜாதக குறிப்புகள், ஜாதக கணிப்பு, ராசி கட்டம், தோஷங்கள் என குடும்ப ஜோதிடத்திற்குரிய ஜோதிடம் பார்க்க வேண்டும் எனின் அவை இத் தளத்தில் இலவசம்.

ஜாதகம் பார்க்க வேண்டும் எனின் ஜாதக கணிப்பு செய்ய தேவையான விபரங்களை தவிர்த்து உங்கள் மின் அஞ்சல் முகவரி போன்ற தனிபட்ட விபரங்கள் எவற்றினையும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் ஜனன காலம், பிறந்த இடம் இரண்டையும் கருத்தில் கொண்டு எமது உடன் நிகழ் தமிழ் பஞ்சாங்கதினை பயன்படுத்தி கணிக்கும் ஜாதக கணிப்பு, ஜாதக குறிப்பின் தலையங்களை கீழே காண்க;

  • நட்சத்திரம், பாதம்
  • இராசி
  • இலக்கினம்
  • இராசி கட்டம்
  • நவாம்ச கட்டம்
  • நடப்பு திசை, புத்தி
  • திசை, புத்தி காலங்கள்
  • கிரகங்களின் நட்பு, பகை, நீசம், உச்சம்

ஜாதகத்தில் நாக தோஷம், மாங்கல்ய தோசம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் என அழைக்கபடும் தோஷங்கள் ஏதும் இருப்பின் சாதக குறிப்பில் தெரிந்து கொள்க.

பிறந்த நேரத்தினையும் இடத்தினையும் கொடுத்து உங்கள் ஜாதக கணிப்புகள், குறிப்புகள் அனைத்தையும் இத் தளத்தில் இப்பொழுதே இலவசமாக பெறுங்கள். ஜாதகத்தில் நாக தோஷம், மாங்கல்ய தோசம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் என அழைக்கபடும் தோஷங்கள் ஏதும் இருப்பின் சாதக குறிப்பில் தெரிந்து கொள்க.

சென்னை தமிழ் பஞ்சாங்கம்

சூ.உதயம்: 06:08

உடன் நிகழ் சர்வதேச பஞ்சாங்க கணிப்புகள்

சூ.மறைவு: 18:20

Mar 2024 Thursday

T.Nagar, Chennai. India

நேர வலயம்: 05.30 E

கோடைநேரம்: No

திருக்கணித பஞ்சாங்கம்

உங்கள் உள்ளூர் பஞ்சாங்கம்
தேய் பிறை
திதி
திருதியை
சதுர்த்தி
00:00-19:08
19:08 முதல்

தமிழ் ஜாதகம்

இலவச ஜோதிடம்
தமிழ் ஜாதகம்

ஜாதகம்

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.

இலவச தமிழ் ஜோதிடம்உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் கணித்து  கொள்ளுங்கள்.
 

நம்ம ஊர் பஞ்சாங்கம்

இலவச ஜோதிடம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்

சர்வதேச தமிழ் பஞ்சாங்கம்


 

திருமண பொருத்தம்

இலவச ஜோதிடம்
திருமண பொருத்தம்

ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்த்தல் என்பதனை, கல்யாண பொருத்தம், திருமண பொருத்தம், விவாக பொருத்தம், ஜோடிப் பொருத்தம், குறிப்பு பார்த்தல் என பலவாறு அழைப்பர். ஜாதக பொருத்தங்களை இங்கு நாம் பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம்.

ஆண், பெண் இருவரினது ஜாதகங்களை தனித் தனியாகவும் சேர்த்தும் பார்த்து, அத்துடன் மாங்கல்ய தோஷம் என அழைக்கப்படும் செவ்வாய் தோஷம், செவ்வாய் குற்றம் மற்றும் சர்ப்ப தோஷம் உள்ளதா என ஆராய்ந்து கொடுக்கிறோம்.

பேசி செய்யும் திருமணம், காதல் திருமணம் எதுவானாலும் திருமண ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்வது பயனுள்ளதாகும்.

திருமண ஜாதக பொருத்தம் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் முற்று செய்
 

கிரக நிலைகள்

இலவச ஜோதிடம்

இன்று இப்பொழுது கிரக நிலைகள்

குறி கிரகம் பாகை வீடு
சூரியன் 14.03 மீனம்
புதன் 1.47 மேஷம்
சுக்கிரன் 26.15 கும்பம்
சந்திரன் 18.45 துலாம்
செவ்வாய் 10.02 கும்பம்
குறி கிரகம் பாகை வீடு
சனி 18.59 கும்பம்
குரு 22.24 மேஷம்
இராகு 21.24 மீனம்
கேது 21.23 கன்னி

Time: 10:43 Thursday 28 Mar 2024 Time Zone: 00.00 E Summer time: No

London, UnitedKingdom

இப்பொழுதே இத் தளம் வழியாக கிரக ஸ்தானத்தினை இலவசமாக கணித்து கொள்ளுங்கள். கிரக நிலையை நீங்களே கணித்து கொள்ளுங்கள்.
 

குழந்தையின் பெயர்

இலவச ஜோதிடம்
குழந்தையின் பெயர்

பெயரின் முதல் எழுத்து

பெயரின் முதல் எழுத்து எதுவாக இருக்க வேண்டும் என்பது குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும். இவ்வாறு சூட்டப்டும் பெயரின் முதல் எழுத்தினை நாம அக்ஷரம் என கூறுவர்.

தமிழ் ஜோதிட பிரகாரம் குழந்தை பிறந்த நட்சத்திரத்தின் பாதத்திற்குரிய தமிழ் எழுத்தில் பெயர் சூட்டுங்கள்.

தமிழ் ஜோதிடம் குழந்தையின் பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம்
 

எண் கணித ஜோதிடம்

இலவச ஜோதிடம்
எண் கணித ஜோதிடம்

எண் ஜோதிட பலன்

எண் ஜோதிடத்தில், ஒருவரின் பெயரை எழுதி, ஒவ்வொரு எழுத்துக்குரிய எண்களை கூட்டல் செய்து, அவ் எண்ணுக்குரிய பலன், அத்துடன் பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தினையும் கூட்டல் செய்து வரும் எண்ணுக்கும் பலன் கூறுகிறது.

உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு எண் கணித ஜோதிடம் என்ன பலன் சொல்கிறது, நீங்களே கணித்து தெரிந்து கொள்ளுங்கள்.

எண் கணிதம் இலவசம் எண் கணித ஜோதிடம் பார்.
 

ஜோதிட ஆபரணங்கள்

இலவச ஜோதிடம்
ஜோதிட ஆபரணங்கள்

அதிர்ஷ்ட இரத்தின கல்

ஒருவரின் ஜாதகப் பிரகாரம் இப்பொழுது நடக்கும் திசை எது அதன் புத்தி எது என்று அறிந்து அதற்கேற்றவாறு இரத்தின கல் ஒன்றினை தேர்ந்து எடுத்து, அக்கல்லினை சரியான முறையில் மோதிரம் அல்லது தோடு போன்ற ஆபரணங்களில் பதித்து அதனை அணிவதே சிறப்பாகும்.

தமிழ் ஜோதிட பிரகாரம், நடப்பு திசைக்கு உரிய இரத்தின கல் எது என்பதனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

தசா புத்திக்கு ஏற்ற ரத்தின கல்
 

எண் ஜோதிட பொருத்தம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பொருத்தம்

பெயர் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே பெயர் பொருத்தம் எப்படி உள்ளது. இருவரின் பிறந்த தேதி, மாதம், வருட எண்களுக்குரிய எண் ஜோதிட திருமண பொருத்தம் என்னது, இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

திருமண எண் ஜோதிடம் பார்ப்பது எப்படி
 

சிற்றின்ப பொருத்தம்

இலவச ஜோதிடம்
சிற்றின்ப பொருத்தம்
<

யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் இன்பத்தின் தன் நிறைவாகும். இத் தன் நிறைவானது இருவரதும் ஜன்ம நட்சத்திரத்தினை பொறுத்தது.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகத்தின் யோனியினை தொடர்பு செய்து தமிழ் ஜோதிடத்தில் பொருத்தம் கொடுக்கபட்டுள்ளது.

உங்கள் யோனி பொருத்தம் எப்படி என நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

சிற்றின்ப பொருத்தம் பார்க்க சிற்றின்ப பொருத்தம் உண்டா
 

திதி கணிப்பு

இலவச ஜோதிடம்
திதி கணிப்பு

திதி, சிரார்த்த திதி

பிறந்த நேரத்திற்குரிய திதியினை தெரிந்து கொள்வதனாலும் சரி, முன்னோர்களுக்கு பிதுர் கர்மம் செய்வதனாலும் சரி, உரிய நேரம், தேதியினை கொடுத்து திதியினையும் அத் திதியின் அதிபதியினையும் தெரிந்து கொள்ளுங்கள்.

சிரார்த்த திதி கணிப்பு திதி கணிப்பது எப்படி
 

ஆயாதி கணிதம்

இலவச ஜோதிடம்
ஆயாதி கணிதம்

மனையடி சாஸ்திரம்

வாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.

உங்களுக்கும், நீங்கள் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

ஆயாதி கணிதம் இலவசம் ஆயாதி கணிதம் முறையில் நீளம் அகலம் கணிப்பது எப்படி
 

சிநேகிதர் பொருத்தம்

இலவச ஜோதிடம்
சிநேகிதர் பொருத்தம்

நட்பு பொருத்தம்

நட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.

அப்படி ஒரு நிலைமை வருமுன், நட்பு பொருத்தம் பற்றி இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

சிநேகிதர் பொருத்தம் பார்க்க சிநேகிதர் பொருத்தம் பார்ப்பது எப்படி