தமிழ் ஜோதிடம், ஜாதகம், ஜாதக பொருத்தம், ஜாதக பலன், மனையடி சாஸ்திரம், எண்  ஜோதிடம், ஜாதக கட்டம், ஜாதக குறிப்பு, ஜாதக கணிப்பு
          English      தமிழ்

எண் ஜோதிடம், எண் ஜோதிட பலன், எண் கணித ஜோதிடம்

எண் ஜோதிடம் பிரகாரம் உங்கள் பெயர் கூட்டு எண் மற்றும் பிறந்த தேதி கூட்டு எண் இரண்டிற்கும் உரிய எண் ஜோதிட பலன் என்ன என்று எண் கணித ஜோதிடம் பிரகாரம் அறிந்து கொள். ஆங்கிலத்தில் பெயரினை கொடுத்து பெயர் கூட்டு எண் பலன்கள், அத்துடன் பிறந்த தேதி கூட்டு எண் பலன்கள் இரண்டையும் தெரிந்து கொள்க.

எண் ஜோதிடம், தமிழ் ஜோதிடத்தில் ஒரு அங்கமாக இல்லையெனிலும் தமிழ் ஜோதிடர்கள் கடந்த சில வருடங்களாக எண் ஜோதிடம் பற்றி ஆலோசனை வழங்குகிறார்கள்.

எண் சோதிடம் பல கிரேக்க அறிஞர்களால் ஆராய்ந்து எழுதபட்டாலும் அவற்றில் சிறந்த முறையில் பலன்களை விளக்கமாக தெரிவிக்கும் நூலில் இருந்து அவற்றை மொழி பெயர்த்து இங்கு கொடுத்துள்ளோம்.

எண் ஜோதிட பலன் உங்கள் பெயருக்கும், மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடம், பெயர் அனைத்தினையும் கொடுத்து வரும் எண்ணுக்கும் எவ்வாறு உள்ளது? பலனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட பலன்

உங்கள் பிறந்த தேதி மற்றும் பெயரினை ஆங்கிலத்தில் இடைவெளி இல்லாமல் பிறப்பு அத்தாட்சி பத்திரத்தில் உள்ளவாறு கொடுத்து, எண் கணிதம் ஜோதிடம் பலன்கள் என்ன என்று இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிடம் பிரகாரம் உங்கள் பெயர் கூட்டு எண் மற்றும் பிறந்த தேதி கூட்டு எண் இரண்டிற்கும் உரிய எண் ஜோதிட பலன் என்ன என்று எண் கணித ஜோதிடம் பிரகாரம் அறிந்து கொள்.
பெயர்
   
பிறந்த தேதி
   
பிறந்த தேதி, மாதம், வருடம், பெயர் அனைத்தினையும் கொடுத்து வரும் எண்ணுக்கும் எவ்வாறு உள்ளது? பலனை இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்.

நட்சத்திர பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களை தெரிவு செய்து, நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் என அழைக்கப்படும் தின பொருத்தம், திருமண பொருத்தங்களில் ஒன்றாகும்.

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களை தெரிவு செய்து, நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

 

பெயர் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட திருமணப் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க.

 

தகவல் பாதுகாப்பு

இத் தளத்தில் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை, சமர்ப்பிக்க கேட்பதற்கு காரணம், ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுக்கு இவை அவசியம். எழுத்து கோப்புகள், குறியீடுகளை பயன்படுத்தி உங்களிடமிருந்து பெறும் தகவல்களை நீங்கள் கேட்கும் சேவைகளை கொடுப்பதற்கு பயன் படுத்தும் தரணத்தில் மட்டுமே எமது வழங்கியில் சேமித்து வைப்போம். வேறு எவருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

எமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை "தனிநபர் தகவல் பாதுகாப்பு" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.