Tamilsonline logo
          English      தமிழ்

இராசி பொருத்தம் என்பது திருமண பொருத்தம் பார்க்க தேவையான 13 ஜாதக பொருத்தங்களில் ஒன்று. பிறந்த நேரம் தெரியாதவர்கள், ஆனால் இராசி எது என்று தெரிந்தவர்கள், திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் இராசிகளை தெரிவு செய்து, இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

இராசி பொருத்தம், திருமண இராசி பொருத்தம்

உங்கள் இருவருக்கும் இராசி பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்க

திருமண பொருத்தங்களில் ஒன்றான இராசி பொருத்ததிணை இலவசமாக பார்க்கலாம்

இராசி பொருத்தம் என்பது திருமண பொருத்தம் பார்க்க தேவையான 13 ஜாதக பொருத்தங்களில் ஒன்றான இராசி பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம். பிறந்த நேரம் தெரியாதவர்கள், ஆனால் இராசி எது என்று தெரிந்தவர்கள், திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் இராசிகளை தெரிவு செய்து, இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளலாம்.

இராசி பொருத்தம் மிக முக்கியமான பொருத்தங்களில் ஒன்றாக கருதப்பட இல்லை. எனினும் ஜாதகம் இல்லாதவர்கள், இராசி மட்டும் தெரிந்தவர்கள் இராசி பொருத்தம் எவ்வாறு உள்ளது என இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஜோதிட பிரகாரம், பிறந்த, நேரம், தேதி, இடம் அனைத்தும் சரியாக தெரிந்தாலே திருமண பொருத்தம் பார்க்க முடியும். ஏனெனில் இவைகள் இல்லாமல் ஜாதகம் கணிக்க முடியாது. ஜாதகம் கணிக்காமல் ஜாதக பொருத்தம் பார்க்க முடியாது.

எனவே, பிறந்த நேரம் தெரிந்தவர்கள் எமது ஜாதக பொருத்தம் இணைப்பினை பயன்படுத்தி தமிழ் ஜோதிடத்தில் கூறியுள்ள அனைத்து பொருத்தங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதத்தினை அறிந்து பெயர் சூட்டபட்டிருக்குமாயின் அதன் மூலம் இராசியினை அறிந்து ராசி பொருத்தம் பார்க்கலாம்.

உங்கள் இராசி எது என்று தெரியுமானால் கீழ் உள்ள இராசி அட்டவணையில் இருந்து அவற்றை தெரிவு செய்து, இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

பெண்

ஆண்

நட்சத்திர பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களை தெரிவு செய்து, நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் என அழைக்கப்படும் தின பொருத்தம், திருமண பொருத்தங்களில் ஒன்றாகும்.

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களை தெரிவு செய்து, நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

 

பெயர் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட திருமணப் பொருத்தம்

எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க.

 

தகவல் பாதுகாப்பு

இத் தளத்தில் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை, சமர்ப்பிக்க கேட்பதற்கு காரணம், ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுக்கு இவை அவசியம். எழுத்து கோப்புகள், குறியீடுகளை பயன்படுத்தி உங்களிடமிருந்து பெறும் தகவல்களை நீங்கள் கேட்கும் சேவைகளை கொடுப்பதற்கு பயன் படுத்தும் தரணத்தில் மட்டுமே எமது வழங்கியில் சேமித்து வைப்போம். வேறு எவருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

எமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை "தனிநபர் தகவல் பாதுகாப்பு" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.