தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன்

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள். ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 இராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து சாதக பலன் கூறுவதாகும்.

அக் குறிப்பினை ஜாதகம், ஜாதக கட்டம், சாதகம், ஜாதக குறிப்பு, இராசி கட்டம், கிரக கணிப்பு, கிரக நிலை கணிப்பு என பலவாறு அழைப்பர்.

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக கட்டம், ஜாதக பலன் அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து  கொள்ளுங்கள். ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 இராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து ஜாதக பலன் கூறுவதாகும்.

ஜாதகம் ஒன்றினை கணித்து எழுதுவதற்கு பஞ்சாங்கம் தேவை. அப் பஞ்சாங்கமானது ஜாதககாரரின் பிறந்த ஊரின் அட்ச ரேகை தீர்க்க ரேகை இரண்டினையும் கருத்தில் கொண்டு தயாரிக்கபட்டதாக இருக்க வேண்டும்.

உங்கள் ஜனன காலம், பிறந்த இடம் இரண்டையும் கருத்தில் கொண்டு tamilsonline.com தனது உடன் நிகழ் தமிழ் பஞ்சாங்கத்தினை பயன்படுத்தி அணைத்து ஜாதக குறிப்புகளையும் இத் தளம் வழியாக வழங்குகிறது. அவையாவன; நட்சத்திரம், அதன் பாதம், இராசி, இலக்கினம், இராசி கட்டம், நவாம்ச கட்டம், நடப்பு தசை, புக்தி, திசை புத்தி காலங்கள், மற்றும் கிரகங்களின் பலம் - நட்பு, பகை, நீசம், உச்சம் ஆகியனவாகும்.

இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் நாக தோஷம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் என அழைக்கபடும் தோஷங்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.

பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து உங்கள் இலவச ஜாதகம், செவ்வாய் தோஷம் ஆகியவற்றை திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இத் தளத்தில் இப்பொழுதே பெறுங்கள்.

உங்கள் ஜாதகம் மற்றும் ஜாதக பலன்கள், இராசி கட்டம், நவாம்ச கட்டம், நட்சத்திரம், இராசி, இலக்கினம், தசா புத்தி காலங்கள், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோசம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் என அனைத்தையும் இலவசமாக, தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

அவசியம் *

பெயர்
பால்
நாடு
  Processing
       
 
     

ஜாதக பொருத்தம்

திருமண பொருத்தம் பார்க்க தேவையான ஜாதக பொருத்தம் உண்டா? அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா? இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

ஜாதக பொருத்தம், திருமண பொருத்தம் விளக்கம்

திருமண பொருத்தம் பார்க்க தேவையான ஜாதக பொருத்தம் உண்டா? அத்துடன் தோஷம் இருப்பின் அவை இருவருக்கும் பொருந்துகிறதா? இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

 

ராசி பொருத்தம்

இராசி பொருத்தம் என்பது 13 வகையான திருமண பொருத்தங்களில் ஒன்று

இராசி பொருத்தம்

இராசி பொருத்தம் என்பது ஜாதக பொருத்தத்தில் பார்க்க வேண்டிய 13 வகையான திருமண பொருத்தங்களில் ஒன்று.

திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் இராசிகளை தெரிவு செய்து, இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள்.