தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

மனையடி சாஸ்திரம், வாஸ்து மனை, வாஸ்து சாஸ்திரம், ஆயாதி கணிதம்

மனையடி சாஸ்திரம் பிரகாரம் உங்களுக்கும் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரம்

மனையடி சாஸ்திரம் பிரகாரம் உங்களுக்கும் குடியிருக்க விரும்பும் வீட்டிற்கும் ஆயாதி கணிதம் பொருத்தத்தினை இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்து சாஸ்திரம் பிரகாரம் பல பொதுவான முறைகள் பல இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரம் கூறும் ஆயாதி பொருத்தம் பார்த்து வாஸ்து மனையினை முடிவு செய்வதே நன்று.

மனையடி சாஸ்திரம் என்பது, ஒரு வீட்டின் நீள அகலத்தினை நிர்ணயிக்கும் ஒரு கணித முறையாகும். திருமண பொருத்தம் பார்த்து மனையாளை முடிவு செய்வது கொள்வது போல், குடியிருக்க போகும் மனைக்கும் மனையாளுக்கும் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் இம் முறையினை ஆயாதி பொருத்தம் என்பர்.

ஆகாசத்தில் உயிர் அணுக்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாக வாஸ்துசாஸ்திரம் கூறுகிறது. இந்த அணுவை மூல அலகாகக் கொண்டு அதன் விரிவுகளை - ஆக்கங்களை அங்குலம், தாளம், முழம் என்ற பல்வேறு பெயருடைய அளவு கோல்களை உருவாக்கி அந்த அளவுகளைக் கொண்டே, மாந்தர் வாழும் கட்டிடங்களையும், கோவில் கருவறைகளையும், கோவில் விரிவுகளையும் அளவிட்டுச் செய்து வருவதாயிற்று.

இத்தகைய கட்டுக்குள் அடங்கிய இடங்களில் இயற்கையின் ஆற்றல் நிரம்ப அதன் தாக்கத்தால் மனித வாழ்வினை வளப்படுத்துகிறது என்றும் அறியலாயிற்று.

Your Nadchathiram Magham
Aayaathi Number 190
Overall comaptability

Compatibilty Results

Aayam    Vyayam
Rasi Nadchathiram
Gender Bootham
Vaaram Thithi
Amsam Yoni
Paruvam Paryaayam

Matching   Moderate   Not Matching

வாடகை வீடு ஆனாலும் சரி, சொந்த வீடு ஆனாலும் சரி, ஆயாதி பொருத்தம் பார்த்து பயன் பெறுங்கள். உங்கள் ஆன்மத் துடிப்பலைகளுக்கும் நீங்கள் குடியிருக்க விரும்பும் கட்டிடத்தின் துடிப்பலைகளுக்கும் உள்ள பொருத்தத்தினை இப்பொழுதே இவ் வலைய பக்கத்தின் ஊடாக இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

ஆயாதி கணிதம்

மனையாளின் பிறந்த நேரம், தேதி, இடம், மற்றும் வீட்டின் நீளம், அகலம் ஆகியவற்றை கொடுத்து, மனையடி சாஸ்திரம் பிரகாரம், ஆயாதி கணிதம் முறைப்படி, நீங்கள் குடியிருக்க திட்டமிடும் வீட்டிற்கும், உங்களுக்கும் எப்படியான ஆயாதி பொருத்தம் உள்ளது என்பதனை அறிந்து கொள்ளவும்.

அவசியம் *

பெயர்
பால்
நாடு
  Processing