தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

தமிழ் பஞ்சாங்கம், இலவச பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம் ஜோதிடத்தின் மூலக் கணிப்பாகும். உங்கள் ஊர் பஞ்சாங்கம் எந்த தேதிக்கு தேவைபடுகிறதோ அத் தேதிக்கு நீங்களே இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.

தினமும் நாம் பார்க்கும் திதி, யோகம், கரணம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், ஜோதிட பலன் அறிவதற்கு தேவையான கிரக அமைப்புகளை தெரிந்து கொள்வதற்கும் பஞ்சாங்கம் தேவைப்படுகிறது.

தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும், ஏனெனில் பஞ்சாங்கம் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படுகிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.

தமிழ் பஞ்சாங்கம் ஜோதிடத்தின் மூலக் கணிப்பாகும். உங்கள் ஊர் பஞ்சாங்கம் எந்த தேதிக்கு தேவைபடுகிறதோ அத் தேதிக்கு நீங்களே இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.

எனினும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு தேவையான உள்ளூர் பஞ்சாங்கத்தினை, நொடிப் பொழுதில் இவ் இணைய தளம் உடனுக்குடன் இலவசமாக வழங்குகிறது. இத் தமிழ் பஞ்சாங்கம் வழங்கும் கணிப்புகள் பல, அவையாவன திதி, யோகம், கரணம், இராகு காலம், இயம கண்டம், குளிகை, நட்சத்திரம், இராசி, சுப நேரம், ஹோரை, மற்றும் கிரக நிலைகள் என்பனவாகும்.

இன்றைய தமிழ் பஞ்சாங்கம்

சர்வதேச பஞ்சாங்கம்

Get your Tamil Panchangam and Nalla neram for today or any other date and place.

மேலுள்ள தொங்கு பட்டியலில் உங்கள் ஊர் இல்லையெனில், உங்கள் ஊர் பஞ்சாங்கத்தினை நீங்களே இங்கு இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.

அவசியம் *
நாடு
  Busy