ராசி பொருத்தம் பார்க்க, திருமண ராசி பொருத்தம் அட்டவணையில் உள்ள உங்கள் ராசியினை தெரிவு செய்து திருமண பொருத்தம் பாருங்கள். ராசி பொருத்தம் என்பது திருமண பொருத்தம் பார்க்க தேவையான 13 ஜாதக பொருத்தங்களில் ஒன்றாகும்.

பிறந்த நேரம் தெரியாதவர்கள், ஆனால் ராசி எது என்று தெரிந்தவர்கள், பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் இராசிகளை தெரிவு செய்து, திருமண இராசி பொருத்தம் எப்படி என தெரிந்து கொள்க.

ராசி பொருத்தம் பார்க்க, திருமண ராசி பொருத்தம் அட்டவணையில் உள்ள உங்கள் ராசியினை தெரிவு செய்து திருமண பொருத்தம் பாருங்கள்.

ராசி பொருத்தம்

ராசி பொருத்தம் என்பது இரு இராசிகளுக்கு இடையே ஆண் குழந்தை பெற்று கொள்ளும் பொருத்தம் உள்ளதா என்பதனை குறிக்கும் பொருத்தம் ஆகும்.

ஜாதகம் இல்லாதவர்கள், இராசி மட்டும் தெரிந்தவர்கள் இராசி பிரகாரம் திருமண பொருத்தம் பார்க்கலாம். திருமண வாழ்க்கையில் ஆண் குழந்தை பெற்று கொள்வது வம்ச விருத்தி எனும் காரணத்தால் ராசி பொருத்தம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

தமிழ் ஜோதிடத்தில் ராசி பொருத்தம் மிக முக்கியம் பொருத்தங்களில் ஒன்றாக இல்லை, எனினும் கூடுதலான பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு வம்ச விருத்தி அதாவது ஆண் வாரிசு உள்ள பொருத்தம் வேண்டுமென்றே விரும்புவர். அதன் காரணத்தால் இராசி பொருத்தம் பிரதான பொருத்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தமிழ் ஜோதிட பிரகாரம், பிறந்த, நேரம், தேதி, இடம் அனைத்தும் சரியாக தெரிந்தாலே சிறந்த திருமண பொருத்தம் பார்க்க முடியும். ஏனெனில் இவைகள் இல்லாமல் ஜாதகம் கணிக்க முடியாது. ஜாதகம் கணிக்காமல் ஜாதக பொருத்தம் பார்க்க முடியாது.

எனவே, பிறந்த நேரம் தெரிந்தவர்கள் எமது ஜாதக பொருத்தம் இணைப்பினை பயன்படுத்தி தமிழ் ஜோதிடத்தில் கூறியுள்ள அனைத்து பொருத்தங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இராசி பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்க.

பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதத்தினை அறிந்து பெயர் சூட்டபட்டிருக்குமாயின் அதன் மூலம் இராசியினை அறிந்து ராசி பொருத்தம் பார்க்கலாம்.

உங்கள் ராசி எது என்று தெரியுமானால், ராசி பொருத்தம் அட்டவணை காண்பிக்கும் ராசிகளில் உங்கள் ராசியினை தெரிவு செய்து, ராசி பொருத்தம் உண்டா என தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

பெண்

ஆண்

 

நட்சத்திர பொருத்தம்

இலவச ஜோதிடம்
திருமண பொருத்தம் பார்க்க வேண்டிய ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களை தெரிவு செய்து, நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள். இலவசம்.

நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம்

நட்சத்திர பொருத்தம் என அழைக்கப்படும் தின பொருத்தம், திருமண பொருத்தங்களில் ஒன்றாகும்.

நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.

நட்சத்திர பிரகாரம் திருமண பொருத்தம் உண்டா.
 

பெயர் பொருத்தம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பிரகாரம் திருமணம் செய்ய விரும்பும் இருவருக்கிடையே உள்ள எண் ஜோதிட திருமண பொருத்தம் என்ன என்பதனை இப்பொழுதே அறிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட திருமணப் பொருத்தம்

எண் ஜோதிடம் பிரகாரம் எண் ஜோதிட திருமண பொருத்தம் உண்டா?

இருவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி இலவசமாக தெரிந்து கொள்க.

பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உரிய எண்கள், திருமண உறவின் பலன் பற்றி என்று சொல்கிறது. இலவசமாக தெரிந்து கொள்க. பெயர் பொருத்தம்