உங்கள் மற்றும் உங்கள் நண்பரின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு ஜோதிட பிரகாரம் உங்களுக்கிடையிலான நட்பு பொருத்தம் மற்றும் சிநேகிதம் பொருத்தம் எவ்வாறு உள்ளது என்பதை இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.
நட்பு பொருத்தம் என்பது இருவரினது ஜாதகத்தினை தனித் தனியாகவும், சேர்த்தும் பார்த்து இருவரினது ஜாதகமும் ஜோதிட ரீதியில் ஒன்றுக்கொன்று பொருந்துகிறதா என தெரிந்து கொள்ளுங்கள்.
நட்பு, சிநேகிதம் என்பது எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்படாதது, தன்னிச்சையானது. எவர் ஒருவர், எம்மோடு நெருக்கமாக பழகி, எமக்கு துன்பம் ஏற்படும்போது தானாக வந்து உதவுகிறாரோ அல்லது துக்கத்தில் பங்கு பெறுகிறாரோ, அவரே தான் நண்பர்.
ஆதலால், எமக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படும் வரை, எமது நண்பன் யார் என்பது தெரியாது. எனவே, அப்படி ஒரு காலம் வரும் வரை காத்திருக்காமல் நீங்கள் யாரை நண்பன் என மனதில் கருதுகிறீர்களோ உங்கள் இருவரினதும் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை கொடுத்து ஜோதிட ரீதியில் சிநேகிதம் வைத்து கொள்ளலாமா என நட்பு பொருத்தத்தினை தெரிந்து கொள்ளுங்கள்.