தமிழில் ஜாதகம் பார்க்க, ராசி நவாம்சம் கட்டம் கணிக்க, நட்சத்திரம் ராசி பலன்கள் அறிய, இலவச தமிழ் ஜோதிடம் இணைய தளம்.
எமது தமிழ் ஜோதிடம் மென்பொருள் உங்கள் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்வாங்கி, நீங்கள் பிறக்கும்போது எந்தெந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தது என காண்பிக்கும் இராசி கட்டம், நவாம்ச கட்டம் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குகிறது.
அவ்வாறு வழங்கப்படும் ஜாதகம், அவற்றின் ஜாதக கணிப்புகள், குறிப்புகள் அனைத்தும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் லாஹிரி அயனாம்சம் கணிப்புகளின் அடிப்படையில் கணிக்க பட்டவையாகும்.
ஜாதகம்
ஜாதகம் கணிப்பது எப்படி, ஜாதகம் பார்ப்பது எப்படி, ஜாதக பலன்கள் பார்ப்பது எப்படி, என்ற கவலையே வேண்டாம். ஜாதகம் பார்க்க தேவையான பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் அத்தனையும் தெரியுமானால், தமிழ் ஜோதிடம் முறைப்படி, உங்கள் ஜாதகத்தினை நீங்களே இவ் இணைய தளம் மூலம் உடனுக்குடன் கணித்து கொள்ளலாம்.
உங்கள் இலவச ஜாதகம், ஜாதக பலன் சொல்ல தேவையான ஜாதக குறிப்பு, ஜாதகம் கட்டங்கள் உள்ளடக்கியவை. முக்கியமாக, ஜாதக பலன்கள் அறிய தேவையான ராசி நவாம்ச கட்டம், தசா புக்தி கணிப்புகள், நட்சத்திரம், ராசி, இலக்கினம் ஆகியவற்றை உள்ளடக்கியவை.
அத்துடன் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோசம் போன்ற தோஷ கணிப்புகள், மற்றும் கிரகங்களின் பலம் என்று அழைக்கப்படும், நீசம், உச்சம், நட்பு போன்ற ஜாதக குறிப்புகளையும் உள்ளடக்கியவை.
இலவச ஜாதக கட்டம் தயாரிக்க உதவும் எமது இணையவழி இயங்கும் மென்பொருள் வசதியானது உங்கள் ஜாதகத்தினை தனிப்பட்ட முறையில் நீங்களே பெற்றுகொள்ள உதவுகிறது.
தமிழில் பிறந்த ஜாதகம் கணிக்க, உங்கள் பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து, தமிழ் ஜாதகம் கட்டம், ஜாதக பலன், கிரக அமைப்புகள், தோஷ கணிப்புகள், நட்சத்திரம், ராசி, இலக்கினம், தசா புக்தி காலங்கள் என சகலவற்றையும் பெற்று கொள்ளுங்கள்.
தமிழ் ஜோதிடம் முறையில் ஜாதகம் கணிக்க
பிறந்த தேதி வைத்து இலவச ஜாதகம் கணிக்க, ஜாதக கட்டம் பலன்கள் பார்க்க வேண்டும் எனின் பிறந்த நேரம், தேதி, இடம் ஆகியவற்றை உள்ளிட்டு தமிழ் ஜோதிடம் முறையில் அறியவும்.