பெயர் முதல் எழுத்து எது, குழந்தையின் நாம நட்சத்திரப்படி குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை, இலவசமாக தெரிந்து கொள்க. பிறந்த நட்சத்திரம் ஏற்ப பெயர் முதல் எழுத்து இருக்க வேண்டும் என்பதனையே தமிழ் ஜோதிடம் வலியுறுத்துகிறது.

பிறந்த நேரம் வைத்து ராசி நட்சத்திரம் பெயர்கள் ஏற்ப முதல் எழுத்து இருக்க வேண்டும் என்பதனையே தமிழ் ஜோதிடம் வலியுறுத்துகிறது.

ஆண் குழந்தை பெயர், பெண் குழந்தை பெயர் இரண்டிற்கும், பெயர் தேட முன், குழந்தையின் நாம நட்சத்திரம் அதன் பாதம் அறிந்து, அதற்குரிய நாம அக்ஷரம் எது என தெரிந்து குழந்தை பெயர் தேடுவதே சிறப்பாகும்.

குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி, பெயர் வைக்கும் முறை

குழந்தைக்கு பெயர் வைக்க, குழந்தை பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திரம் பாதம் இரண்டினையும் கணித்து, அதற்குரிய எழுத்தினையே பெயரின் முதல் எழுத்தாக வைக்க வேண்டும் என்பதே தமிழ் ஜோதிடம் வலியுறுத்தும் பெயர் வைக்கும் முறை ஆகும்.

பெயர் முதல் எழுத்து எது என்பது குழந்தையின் நாம நட்சத்திரப்படி, நட்சத்திர நாம எழுத்து என அழைக்கப்படும் நாம அட்சரம் பிரகாரம் எது என்று இலவசமாக தெரிந்து கொள்க.

உதாரணமாக, அனுஷ நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்க்குரிய பெயர் " நி " என்ற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். " நி " என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் " நித்தியானந்தன் ".

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், இடம், தேதியினை வைத்து திருக்கணித பஞ்சாங்கம் பிரகாரம், பிறந்த ஜாதகம் கட்டம் மற்றும் குழந்தையின் நட்சத்திரம், இராசி ஆகியவற்றை கணித்து கொள்ளுங்கள்.

பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து

எமது உடன் நிகழ் பஞ்சாங்கத்தினை பயன்படுத்தி, தமிழ் ஜோதிட சாஸ்திர முறைப்படி உடனுக்குடன் கணித்து, குழந்தையின் நட்சத்திரம், பாதம், பெயரிற்குரிய அக்ஷரம் அதாவது பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து ஆகிய மூன்றையும் இங்கு தெரிவிக்கிறோம்.

பெயரின் முதல் எழுத்து, நட்சத்திரம், பாதம் கணிப்பு

திருக்கணித பஞ்சாங்கம் பிரகாரம், பிறந்த ஜாதகம் கட்டம் மற்றும் குழந்தையின் நட்சத்திரம், இராசி ஆகியவற்றை கணித்து கொள்ளுங்கள்.

பெயர் முதல் எழுத்து எந்த எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள குழந்தையின் பிறந்த இடம், தேதி, நேரத்தினை கீழே உள்ளிடவும், குழந்தையின் நட்சத்திரம் பாதம் எவை என கணித்து அதற்கு ஏற்ப பெயரின் ஆரம்ப எழுத்து எது என இலவசமாக தெரிந்து கொள்ளுங்கள்.

அவசியம் *
பால்
   
நாடு
Processing  
       
 
 
      

ஜாதகம்

இலவச ஜோதிடம்
பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க

பிறந்த குழந்தையின் ஜாதகம்

பிறந்த குழந்தையின் ஜாதகம் கணிக்க, பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே கணித்து கொள்ளுங்கள்.

குழந்தையின் ஜாதகம் கணித்து கொள்ளுங்கள். பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இப்பொழுதே ஜாதகம் கணித்து கொள்ளுங்கள்
 

எண் ஜோதிடம்

இலவச ஜோதிடம்
எண் ஜோதிட பலன் என்ன சொல்கிறது. தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிட பலன்

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு உரிய பெயரின் முதல் எழுத்து எது என்று அறிவதற்கு தமிழ் ஜோதிடம் பயன்படுத்தபடுகிறது.

எனினும் பெயரின் எண் ஜோதிட பலன் என்ன?. தெரிந்து கொள்ளுங்கள்.

எண் ஜோதிடம் என்ன சொல்கிறது எண் கணித ஜோதிடம் பார்.