தமிழ் ஜோதிடம், மனையடி சாத்திரம், எண் ஜோதிடம், அனைத்துலக தமிழ் பஞ்சாங்கம் என பல சேவைகளையும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் இலவசமாக வழங்கும், தமிழர்கள் உலாவும் தமிழ் ஜோதிடம் தளம்.
தமிழ் சோதிடம் பிரகாரம் தமிழ் பஞ்சாங்கம், எண் ஜோதிட பலன், மனையடி சாஸ்திரம், வாஸ்து, திருமண பொருத்தம், மாங்கல்ய தோசம், யோனி பொருத்தம், நட்பு பொருத்தம், குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயரின் முதல் எழுத்து, கிரக ஸ்தானங்கள் கணிப்பு என பல சேவைகளை இவ் இணைய தளம் வழங்குகிறது.
எமது பஞ்சாங்கத்தில் உள்ள திதி, யோகம், கரணம், இராகு காலம், இயம கண்டம், குளிகை, நட்சத்திரம், இராசி, சுப நேரம் மற்றும் ஹோரை ஆகியவை, பயனாளர் கொடுக்கும் தேதி, இடத்திற்கு கணிக்கபட்டவை. அதே போல் கிரக நிலைகளை குறிக்கபட்ட தேதி, இடம் மற்றும் நேரத்திற்கு கணித்து காண்பிக்கிறோம்.
இவ் இணைய தளமானது பண்டைய தமிழர்களின் விஞ்ஞான கண்டு பிடிப்புகளில் எஞ்சியிருக்கும் சிலவற்றினை தகவல் தொழில் நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய உலகிற்கு ஏற்றவாறு கொடுப்பதினையே குறியாக கொண்டு ஆரம்பிக்கபட்டது.
இத் தளத்தினை உருவாக்கி, வடிவமைத்து, இணைய தளம் வழியாக வழங்குபவர் திரு பாலகிருஷ்ணன். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி info@tamilsonline.com
எமது சேவைகளை பற்றிய சந்தேகங்கள் இருப்பின், எமது கேள்வி பதில் இணைய வலய பக்கத்தினை பார்க்கவும்.