கிரக நிலை

கிரக நிலை, கிரகங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே ஜாதக பலன் கூற முடியும். பிறந்த நேரம், இடம், தேதிக்குரிய கிரக நிலையை நீங்களே கணிக்கவும்.

கிரக நிலை கணிப்பு

இப்பொழுதே கிரக ஸ்தானத்தினை இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.

எந்த ஒரு இடத்திற்கு தேதிக்கு, நேரத்திற்கு, நேர மண்டலத்திற்கு, கிரக நிலை தெரிய வேண்டுமோ, இப்பொழுதே இத் தளம் வழியாக கிரக ஸ்தானத்தினை இலவசமாக கணித்து கொள்ளுங்கள்.

அவசியம் *
நாடு
Processing
 
   

விளம்பரம்

ஜாதக பலன் அறிவதற்கு ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில் இருக்கிறது என அறிந்து இராசி, நவாம்ச கட்டங்களை வரைந்த பின்பே பலன் சொல்லலாம்.

கிரகங்களின் நிலை அதாவது இன்றைய கோச்சாரம் என்னவென்று அறிந்து கொள்வதற்கு அவ் இடத்திற்குரிய உள்ளூர் பஞ்சாங்கம் தேவை. தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும்.

கிரக நிலை, கிரகங்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை நீங்களே கணிக்கவும்

ஏனெனில் பஞ்சாங்கத்தில் கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்ச, தீர்க்க ரேகைக்கும், தேதிக்கும், நேரத்திற்கும் கணிக்கப்படு கிறதோ, அவ் இடத்திற்கே அப் பஞ்சாங்கம் பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்கு பொருந்தாது.

கிரக நிலையினை கிரக ஸ்தானம் என்றும் கிரக கோணங்கள், கிரகங்களின் இருப்பிடம் என்றும் அழைப்பர்.

உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள், தமது உள்ளூர் பஞ்சாங்கம், கிரக நிலை இரண்டையும் நொடிப் பொழுதில் பெறுவதற்காக இவ் இணைய தளத்தில் கொடுக்கப்படும் தரவுகளுக்கு உரிய பஞ்சாங்கம், மற்றும் கிரக நிலை இரண்டினையும் உடனுக்குடன் இலவசமாக வழங்குகிறோம்.

கிரக நிலை கட்டம்

இன்றைய கிரக கட்டம் எதுவோ அதனை இன்றைய ராசி கட்டம் என்றும் இன்றைய ஜாதக கட்டம் அழைக்கப்படும். அதேபோல் நாளைய கிரக நிலை கட்டம் என்பதே நாளைய ஜாதக கட்டம் ஆகும்.

விளம்பரம்

கிரக நிலை மற்றும் இன்றைய கோச்சாரம் பற்றிய கேள்வி பதில் (FAQ)

கிரக நிலை என்றால் என்ன?

கிரக நிலை என்பது பிறந்த நேரம், இடம், தேதிக்குரிய கிரகங்களின் நிலை மற்றும் அவற்றின் பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஜாதக பலன் கூற இது மிகவும் அவசியமானதாகும்.

இந்த இணையதளம் கிரக நிலையை கணிக்க எவ்வாறு உதவுகிறது?

உங்கள் பிறந்த நேரம், இடம், தேதிக்குரிய கிரக நிலையை இந்த இணையதளம் மூலம் நீங்களே இலவசமாக கணிக்கலாம்.

ஜாதக பலன் அறிவதற்கு கிரக நிலை ஏன் முக்கியம்?

ஜாதக பலன் அறிவதற்கு ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில் இருக்கின்றன என அறிந்து ராசி, நவாம்ச கட்டங்களை வரைந்த பிறகே பலன் சொல்ல முடியும். எனவே, கிரக நிலை என்பது ஜாதக பலன் கூறுவதற்கு மிக முக்கியமாகும்.

இன்றைய கோச்சாரம் (Current Planetary Positions) பற்றி தெரிந்துகொள்ள என்ன தேவை?

இன்றைய கோச்சாரம் அல்லது கிரக நிலை பற்றி அறிந்து கொள்ள, இன்றைய தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை உள்ளிட்டு இன்றைய கோச்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் ஏன் வேறுபடுகிறது?

பஞ்சாங்கத்தில் உள்ள கணிப்புகள் எந்த ஒரு இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை, தேதி மற்றும் நேரத்திற்கு கணிக்கப்படுகிறதோ, அந்த இடத்திற்கே அது பயனுள்ளதாகும். வேறு இடங்களுக்குப் பொருந்தாது என்பதால், தமிழ் பஞ்சாங்கம் இடத்திற்கு இடம் வேறுபடும்.

கிரக நிலை என்பதற்கு வேறு பெயர்கள் உள்ளனவா?

ஆம், கிரக நிலை என்பது கிரக ஸ்தானம், கிரக கோணங்கள், கிரகங்களின் இருப்பிடம் என்றும் அழைக்கப்படுகிறது.

© பதிப்புரிமை 2005 - 2026 www.tamilsonline.com