தமிழ் ஜோதிடம்
          English      தமிழ்

ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக பலன், ஜாதகம் பார்த்தல்

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக பலன், ஜாதக கட்டம்அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள். ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 இராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து சாதக பலன் கூறுவதாகும்.

அக் குறிப்பினை ஜாதகம், ஜாதக கட்டம், சாதகம், ஜாதக குறிப்பு, இராசி கட்டம், கிரக கணிப்பு, கிரக நிலை கணிப்பு என பலவாறு அழைப்பர்.

உங்கள் இலவச தமிழ் ஜாதகம், ஜாதக குறிப்பு, ஜாதக பலன், ஜாதக கட்டம்அனைத்தினையும் தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து  கொள்ளுங்கள்.

ஜாதகம் ஒன்றினை கணித்து எழுதுவதற்கு பஞ்சாங்கம் தேவை. அப் பஞ்சாங்கமானது ஜாதககாரரின் பிறந்த ஊரின் அட்ச ரேகை தீர்க்க ரேகை இரண்டினையும் கருத்தில் கொண்டு தயாரிக்கபட்டதாக இருக்க வேண்டும்.

உங்கள் ஜனன காலம், பிறந்த இடம் இரண்டையும் கருத்தில் கொண்டு tamilsonline.com தனது உடன் நிகழ் தமிழ் பஞ்சாங்கத்தினை பயன்படுத்தி அணைத்து ஜாதக குறிப்புகளையும் இத் தளம் வழியாக வழங்குகிறது. அவையாவன; நட்சத்திரம், அதன் பாதம், இராசி, இலக்கினம், இராசி கட்டம், நவாம்ச கட்டம், நடப்பு தசை, புக்தி, திசை புத்தி காலங்கள், மற்றும் கிரகங்களின் பலம் - நட்பு, பகை, நீசம், உச்சம் ஆகியனவாகும்.

இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் நாக தோஷம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் என அழைக்கபடும் தோஷங்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.

பிறந்த நேரம், தேதி, இடத்தினை கொடுத்து உங்கள் இலவச ஜாதகம், செவ்வாய் தோஷம் ஆகியவற்றை திருக்கணித பஞ்சாங்கம் கணிப்புகளை பயன்படுத்தி இத் தளத்தில் இப்பொழுதே பெறுங்கள்.

உங்கள் ஜாதகம், ஜாதக பலன்

உங்கள் ஜாதகம் மற்றும் ஜாதக பலன்கள், இராசி கட்டம், நவாம்ச கட்டம், நட்சத்திரம், இராசி, இலக்கினம், தசா புத்தி காலங்கள், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோசம், நட்சத்திர பலன், இராசி பலன், இலக்கின பலன் என அனைத்தையும் இலவசமாக, தமிழ் ஜோதிடம் பிரகாரம் நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

அவசியம் *

பெயர்
பால்
   
நாடு
  Processing
       
   
 
     

தகவல் பாதுகாப்பு

இத் தளத்தில் பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்களை, சமர்ப்பிக்க கேட்பதற்கு காரணம், ஜோதிடம் சம்பந்தபட்ட சேவைகளுக்கு இவை அவசியம். எழுத்து கோப்புகள், குறியீடுகளை பயன்படுத்தி உங்களிடமிருந்து பெறும் தகவல்களை நீங்கள் கேட்கும் சேவைகளை கொடுப்பதற்கு பயன் படுத்தும் தரணத்தில் மட்டுமே எமது வழங்கியில் சேமித்து வைப்போம். வேறு எவருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

எமது சேவைகளை பயன்படுத்துவதன் மூலம், எமது மற்றும் Google, Chat100 பயன்படுத்தும் குக்கிகள் குறியீடுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக கருதப்படும். தனி நபர் தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதனை "தனிநபர் தகவல் பாதுகாப்பு" கொள்கை இணைப்பில் தெரிந்து கொள்க.