சாமுத்ரிகா லட்சணம் பலன்கள்

அங்க சாஸ்திரம் · ஸ்திரி லக்ஷணம் - புருஷ லக்ஷணம் · 65 அடையாளங்கள்

65அடையாளங்கள்
12பகுதிகள்
1887ஆண்டு
2பாலினங்கள்
SIGN 1 OF 5

You have explored all signs in this category!

✦ பலன் அறிய உங்கள் பாலினத்தை தெரிவு செய்க ✦

Understanding Samudrika Lakshanam

Samudrika Lakshanam is the ancient Tamil science of body reading. Every physical feature — from the shape of the skull to the lines on the sole of the foot — is believed to carry meaning about a person's character, destiny, wealth, and spiritual standing.

Frequently Asked Questions

Q: What is Samudrika Lakshanam?

It is an ancient Tamil science of reading the human body. Every physical feature — size, shape, colour, marks — is interpreted as a sign of the person's fate and character.

Q: How many signs are there?

This edition has 65 signs total: 40 general signs (for both genders), 7 male-specific, and 23 female-specific signs, organised across 12 body regions.

Q: How do I use this?

Select your gender, then browse the 12 body regions using the category chips. Use arrow buttons or swipe to move between signs. Toggle Tamil/English using the language bar at the top.

Methodology

This self-assessment tool is built upon the ancient principles of Samudrika Lakshanam (the science of body signs), a traditional discipline within the Tamil wisdom tradition. The predictions are generated based on a structured analysis of a classical manuscript. By mapping your self-reported physical traits (such as gait, voice, and anatomical markers) to traditional verses, the system identifies archetypal patterns of fortune and character.

Disclaimer

Educational Purpose:

This tool is provided for cultural and educational purposes only. It is intended to offer insights into traditional Tamil beliefs.

Self-Observation:

Results are based solely on the user's self-observation; no physical examination or image processing is conducted.

Guideline, Not Destiny:

While Samudrika Lakshanam offers a fascinating perspective on natural traits, it is not a substitute for professional medical, psychological, or career advice. Personal effort and conduct remain the primary drivers of success.

சாமுத்ரிகா சாஸ்திர அங்க இலட்சணம் பற்றி

சாமுத்ரிகா சாஸ்திரப்படி அங்க இலட்சணம் என்பது, மனித உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒரு ஆழமான அர்த்தத்தை கொண்டிருக்கிறது, என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பண்டைய தமிழ் சாஸ்திரமாகும். உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அடையாளங்களை அவற்றின் பொருள், அர்த்தம், மற்றும் பலன்களை நீங்களே இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே: அங்க இலட்சணம் என்றால் என்ன?

உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒரு மனிதனின் குணம், செல்வம், ஆயுள் மற்றும் தலைவிதியை வெளிப்படுத்துகிறது என்பது இந்த சாஸ்திரத்தின் அடிப்படை கோட்பாடாகும்.

கே: எத்தனை அடையாளங்கள் உள்ளன?

மொத்தம் 65 அடையாளங்கள் — 40 பொதுவானவை, 7 ஆண்களுக்கு மட்டும், 23 பெண்களுக்கு மட்டும் சிறப்பு அடையாளங்கள்.

கே: இதை எப்படி பயன்படுத்துவது?

முதல் உங்கள் பாலினத்தினை தேர்வு செய்யவும். பின்னர் 12 உடல் பகுதிகள் சம்பத்தபட்ட அடையாளங்கள், அறிகுறிகள், மச்சங்கள், ரேகைகள் போன்றவற்றை அம்புக்குறிகள் வழி நகர்த்தி , அவற்றின் தலை அங்கங்கள் மேல் அழுத்தி தெரிந்து கொள்ளலாம். மொழி மாற்றம் செய்ய, மேலே உள்ள தமிழ் / English இணைப்பினை தேர்வு செய்யவும்.

ஆய்வு முறை

இந்த சுய-பரிசோதனை கருவி, தமிழ் மரபின் பழங்கால அறிவியலான "சாமுத்ரிகா லட்சணம்" அடிப்படையில் உருவாக்கப்பட்டது. நீங்கள் வழங்கிய உடல் அடையாளங்கள் (நடை, வாக்கு, உடல் அமைப்பு) ஆகியவற்றை பழங்கால ஏட்டுச் சுவடியின் விதிகளோடு ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் பாரம்பரியப் பலன்கள் இங்கே வழங்கப்படுகின்றன

பொறுப்புத் துறப்பு

கலாச்சார நோக்கம்:

இக்கருவி கலாச்சாரம் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது பாரம்பரியத் தமிழ் நம்பிக்கைகளைப் பற்றிய புரிதலைத் தருவதற்காக உருவாக்கப்பட்டது.

சுய-பரிசோதனை:

பயனரின் சுய-தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் வழங்கப்படுகின்றன; எவ்வித நேரடி உடல் பரிசோதனையோ அல்லது நிழற்பட ஆய்வோ செய்யவில்லை.

ஒரு வழிகாட்டி மட்டுமே:

சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒரு பாரம்பரிய வழிகாட்டியே தவிர, இது மருத்துவ அல்லது தொழில்முறை ஆலோசனைகளுக்கு மாற்றல்ல. ஒருவரின் விடாமுயற்சியும் நன்னடத்தையுமே வாழ்வின் வெற்றியைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகளாகும்.

© பதிப்புரிமை 2005 - 2026 www.tamilsonline.com